பாடத்திட்டம் முதலாமாண்டு

Paper – 1 Theory – 1

CertTheBharath201401
தாள் 1 இயல்முறை
Credits – 4

1. அடவு என்றால் என்ன? அதன் விளக்கம்
2. நாட்டிய உருப்படிகள் பாற்றிய விளக்கம்
3.அபி நய முறைகாளைப் பற்றி விளக்குக
4. நாட்டிய சாஸ்திரம்
5. நவரசம்
6. முத்திரைகளின் விளக்கமும் அதன் விநியோகமும்
7. திருஷ்டிபேதம், கிரிவாபேதம், சிரபேதம்
8. நம் நாட்டின் சாஸ்திரிய நடன வகைகள், அதன் விளக்கம்
9.தாளம் என்றால் என்ன?

Paper – 2. Practical 1

CertBharath201401
தாள் -2, செயல்முறை
Credits – 5

1. ஒற்றைக்கை முத்திரைகள்
2. இரட்டைக்கை முத்திரைகள்
3. அடவு வகைகள்
4. கெளத்துவம்
5. அலாரிப்பு
6. சப்தம்
7. பதம் ( முத்துத்தாண்டவர்)

( இவை பூர்வ காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களாக இருக்க வேண்டும்)

பாடத்திட்டம் இரண்டாம் ஆண்டு

இரண்டாம் ஆண்டு
Paper – 3 Theory – 2
CertTheBharath201401

தாள் – 3 இயல்முறை
Paper – 3 Theory
Credits – 4

1. நாட்டிய உற்பத்தி வரலாறு
2. கும்மி, கோலாட்டம்
3. தசாவதார ஹஸ்த லட்சணம்
4. தேவதா ஹஸ்த லட்சணம்
5. பூஜா நாட்டியம், சின்ன மேளம், மேளப்ராப்தி
6. நாயக- நாயகி பாவம்
7. பாகவத மேளம்
8. கீழ்கண்ட நாட்டிய ஆசிரியர்கள் வரலாறு

பொன்னையா, சின்னையா, சிவானந்தம், வடிவேலு, பாகவமேளம் மெலட்டூர் வெங்கடராம சாஸ்திரி

9. தாண்டவம் வகைகள் விளக்கம்

இரண்டாம் ஆண்டு
Paper – 4 Practical – 2
CertTheBharath201401

தாள் – 4 செயல்முறை
Paper – 4 Practical
Credits – 4

1. ஜதிஸ்வரம்
2.திருப்புகழ்
3. பதம் ( அருணாச்சலக் கவிராயர்)
4. தேவாரம்
5. தில்லானா